"நான் பொது சொத்து அல்ல" புகைப்படக் கலைஞர்கள் பற்றி காட்டமாக பேசிய டாப்ஸி.!மும்பை : புகழ் பெற்றவர்களைப் படமெடுத்துப் பத்திரிகைகளுக்கு விற்பதற்காக அவர்களைப் பின்தொடரும் (Paparazzi) புகைப்படக்காரர்களை நடிகை டாப்ஸி கண்டித்துள்ளார்.