இந்த மாவட்டத்தில் PaperBoat குளிர்பானத்திற்கு தடை.! ஆட்சியர் அதிரடி.!நீலகிரி மாவட்டத்தில் PaperBoat குளிர்பானத்தை விற்பனை செய்யத் தடை என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.