இந்தியன்-2 பட நடிகருக்கு ஆண்குழந்தை!நடிகர் பாபி சிம்ஹா பிரபலமான இந்திய நடிகராவார். இவர் தமிழ் சினிமாவில், 'காதலில் சொதப்புவது எப்படி' என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.