பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலச்சரிவு! உயிருடன் மண்ணில் புதைந்த 2000 பேர்!பப்புவா : பயங்கரமான நிலச்சரிவு பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலையில், அதில் சிக்கி 2,000க்கும் மேற்பட்டோர் உயிருடன் புதையுண்டுள்ளனர்.