இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், தோனி அவர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். இந்த செய்தி, ஒட்டுமொத்த ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. தோனி ஓய்வு குறித்து கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், என பலரும் வாழ்த்துக்கள், மற்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ரசிகர்கள் பிசிசியைக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். அதில், தோனி அவர்கள் அணிந்த அவரது 7 ஆம் எண் கொண்ட ஜெர்சியை வேறு ஒருவர் அணி கூடாது. எனவே தோனியின் […]