ஆம்பன் புயல் எதிரொலி.. ஒடிசா பாரதீப் பகுதியில் பலத்த காற்றுடன் மழை!ஆம்பன் புயல் தாக்கத்தால், ஒடிசா மாநிலத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், அங்கு பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சரிந்துள்ளது.