பாராலிம்பிக்ஸ் : அதிக அளவில் பதக்கத்தை குவித்து இந்தியா புதிய சாதனை!!சென்னை : மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் பாரா ஒலிம்பிக் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இதுவரை 12 பதக்கங்களை வென்றுள்ளது.
பாராலிம்பிக் ஏர் ரைபிள்;இந்திய வீரர் ஸ்வரூப் உன்ஹல்கர் இறுதிப் போட்டிக்கு தகுதி..!Paralympic Air Rifle; India Swaroop Mahavira qualified for the final ..!