பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்! ஊக்கத்தொகை வழங்கிய தமிழக அரசு!பாராலிம்பிக்கில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகையை தமிழக அரசு வழங்கி இருக்கிறது.
பாராலிம்பிக் 2024 : 7 பதக்கத்துடன் இந்திய அணி! இன்றைய பதக்கப் போட்டிகள் என்னென்ன?பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் தொடரில் இந்திய அணி இன்று மொத்தம் 10 பதக்கப் போட்டிகள் நடைபெறவுள்ளது.
இந்தியாவுக்கு 4- வது பதக்கம்! வெண்கலம் வென்றார் மணீஷ் நர்வால்!பாரிஸ் : நடைபெற்று வரும் பாரிஸ் பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு 4-வது பதக்கத்தை சேர்த்துள்ளார் மணீஷ் நார்வால்.
பாராலிம்பிக் 2024 : தடகள போட்டியில் "வெண்கலம்" வென்றார் ப்ரீத்தி பால்!நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் தொடரில், தடகள போட்டியில் "வெண்கலம்" வென்றார் ப்ரீத்தி பால்.
பாராலிம்பிக் : அவனிக்கு "தங்கம்" மோனாவுக்கு "வெண்கலம்"! பதக்க வேட்டையை தொடங்கியது இந்தியா!பாராலிம்பிக் 10மீ. துப்பாக்கி சுடுதல் போட்டியில் அவனி லெகரா தங்கப் பதக்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்று அசத்தியுள்ளனர்.