தண்ணீர் வீணாகிறது.. மன வேதனையில் துடிக்கிறேன்.! அமைச்சர் துரைமுருகன் பேட்டி.!ஷட்டர் பழுதடைந்த பாலக்காடு, பரம்பிக்குளம் அணையை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், ' அணையில் இருந்து நீர் வெளியேறுவதை பார்க்கையில்