முன்னாள் கமிஷனர் மீதான வழக்குகளை சிபிஐயிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மீது மகாராஷ்டிரா போலீசார் தொடர்ந்த வழக்குகள் அனைத்தையும் சிபிஐயிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.