பரந்தூர் விமான நிலையம் – ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசுவிமான நிலையங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள் ஜனவரி 6 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு.