சுவையான பரங்கிக்காய் சுண்டல் செய்வது எப்படி ?நமது அன்றாட வாழ்வில் காய்கறி ஒரு முக்கியமான இடத்தில் உள்ளது. நமது அனைத்து சமையல்களிலும் காய்கறி இல்லாமல் இருக்காது. இவை நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.