பரந்தூர் விமான நிலைய திட்டம் – அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!புதிய விமான நிலைய திட்டத்துக்காக மொத்தம் 11 இடங்களை ஆய்வு செய்தோம் என அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்.