பரந்தூர் விமான நிலையம் மூலம் 2ம் தொழிற்புரட்சி – அமைச்சர் தங்கம் தென்னரசுபுதிய விமான நிலையம் அமையும் பட்சத்தில் இரண்டாம் தொழிற்புரட்சி ஏற்படும் என அமைச்சர் தகவல்.