ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம், ரூ.20,000 கோடியில் புதிய விமான நிலையம் – முதலமைச்சர்புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்துவது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கானப் படிக்கட்டு என முதல்வர் அறிக்கை.