கிளாசிக் ஹிட் ‘பராசக்தி’ OTT ரிலீஸ் – பிப்ரவரி 7 ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!!பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான 'பராசக்தி' படம் பிப்ரவரி 7 ஆம் தேதி Z5 தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.