பறவை முனியம்மாள் இறந்து விட்டதாக கூறும் செய்தி வதந்தி..!பிரபல நாட்டுப்புற பாடகியான பறவை முனியம்மா, மரணம் அடைந்ததாக சமீபத்தில் தகவல்கள் வந்துள்ளன. ஆனால் அவை அனைத்தும் பொய் என அவரின் மகன் ஒரு விடியோவை வெளியிட்டார்.