பெய்ஜிங்கில் தலை தூக்கிய கொரோனா.! சோதனை செய்யப்படும் பார்சல்கள்.!சீனாவில் இதுவரை 83,352 பேருக்கு கொரோனா பாதிப்பு பாதிக்கப்ட்டுள்ளனர். இதில், 4,634 பேர் உயிரிழந்துள்ளனர். 78,410பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.