பாரிஸ் ஒலிம்பிக் : இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கல பதக்கம் ..! அசத்திய ஸ்வப்னில் குசலே ..!பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸ் தலைநகரமான பாரிஸில் 33-வது ஒலிம்பிக் போட்டியானது நடைபெற்று வருகிறது. இதில் 196 நாடுகளைச் சேர்ந்த 10,672 வீரர், வீராங்கனைகள் 32