'சாதித்த தமிழன்'! ஹாட்ரிக் நாயகன் மாரியப்பன் தங்கவேலுவின் பேசப்படும் சாதனை!பாராலிம்பிக் போட்டியில் தமிழக தடகள வீரரான தங்கவேலு மாரியப்பனின் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
பாராலிம்பிக் : ஹாட்ரிக் பதக்கம் வென்ற வீரர் மாரியப்பனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!பாராலிம்பிக் தொடரில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தொடர்ச்சியாக 3 முறை பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.