# தென்கொரியா # மேயர் சந்தேக மரணம்! அதிபர்க்கு போட்டி என தகவல்7 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு காணாமல் போன தென்கொரிய சியோல் நகர மேயர் பார் வோன் சூன் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.