அடுத்த வருடம் பதவி விலகுகிறாரா ரஷ்ய அதிபர்.?ரஷ்யா அதிபரான விளாடிமிர் புதின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அதிபர் பதவியிலிருந்து அடுத்தாண்டு விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.