Tag: PARLE G

காசாவில் உணவு நெருக்கடி : 5 ரூபாய் பார்லே ஜி இவ்வளவு விலையா?

காசா : இஸ்ரேல்-ஹமாஸ் போரால் பாதிக்கப்பட்ட காஸாவில் உணவுப் பற்றாக்குறை மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்தியாவில் ரூ.5 மதிப்புள்ள பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் சுமார் ரூ.2,500 (24 யூரோ) என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதாக ஒரு துயரமான செய்தி வெளியாகியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய 2023 அக்டோபர் முதல், காஸாவில் உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு வாழும் மக்கள் அன்றாட உணவு தேவைகளைப் பூர்த்தி செய்ய […]

#Gaza 6 Min Read
gaza parle g

ஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்!

அண்மையில் ஆட்டோமொபைல் நிறுவனம் விற்பனை வெகுவாக குறைந்ததால் அவர்கள் கட்டாய விடுப்பு எடுக்க ஊழியர்களை கட்டயப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின. அதே போல ஆட்குறைப்பில் ஈடுபட போவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது  பிஸ்கட் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்த விலை பிஸ்கெட்டுக்கும் இதே வரி இருப்பதால் பிஸ்கெட்டின் விற்பனை விலை அதிகரிக்கபட்டதால், விற்பனை வெகுவாக குறைந்தது. என பார்லி பிஸ்கட் நிறுவனம் தகவல்கள் தெரிவித்துள்ளது. மேலும், குறைந்த விலை […]

economic 2 Min Read
Default Image