'தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்'..எச்சரித்த வைகோ...பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!தமிழ்நாட்டில் எங்கவேண்டுமானாலும் நாங்கள் கால் வைப்போம் என வைகோ பேச்சுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.