ஜெய் பீம், ஜெய் பீம் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் – இரு அவைகளும் ஒத்திவைப்பு!அம்பேத்கரை அவமதித்ததற்கு அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.