S.I.R பணி நெருக்கடியால் 55 பேர் மரணம்: டெல்லியில் திருச்சி சிவா ஸ்பீச்!அவர்கள் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டுவது எதிர்க்கட்சிகளின் வேலை அல்ல என திருச்சி சிவா காட்டத்துடன் பேசியுள்ளார்.
தேர்தல் தோல்வியை வெளிப்படுத்த கூட்டத் தொடரை பயன்படுத்தக் கூடாது- பிரதமர் மோடி!தேர்தல் தோல்வியை வெளிப்படுத்துவதற்கு கூட்டத் தொடரை பயன்படுத்தக் கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.