நியூசிலாந்து பாராளுமன்ற தேர்தல்... இந்தியாவை சேர்ந்த டாக்டர் வெற்றி...நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட, இந்தியாவை சேர்ந்த டாக்டர் கவுரவ் சர்மா வெற்றி பெற்றுள்ளார்.