மாலையில் நடக்கிறது நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர்.!நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் வரும் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 1-ஆம் தேதி வரை மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும்.