2020-ம் ஆண்டுக்குள் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வர வாய்ப்பில்லை – நாடாளுமன்ற நிலைக்குழு2020-ம் ஆண்டுக்குள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.