கவுன்சிலர் to குடியரசுத் தலைவர் – வேட்பாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு!பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு நியமிக்கப்பட்டுள்ளார்.