2024 நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு மிகக் கடுமையாக இருக்கும் – ராகுல் காந்தி2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டால் பாஜகவை வீழ்த்த முடியும் என ராகுல் காந்தி பேட்டி.