இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!இன்று தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.29ம் தேதி வரை நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – அனைத்துக் கட்சி கூட்டம் தொடக்கம்!நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக டெல்லியில் அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை தொடங்கியது.