கோழைத்தனமான தாக்குதலை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம் – பிரதமர் மோடி ட்வீட்Prime Minister Modi tweeted that the nation pays tribute to the soldiers who sacrificed their lives to protect the parliament.
வரலாற்றில் இன்று (13.12.2019) இந்திய நாடாளுமன்றக் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நாள் .!கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 13 -ம் தேதி போலியான நாடாளுமன்றத்தின் அடையாள ஸ்டிக்கரை ஒட்டி கொண்டு ஐந்து தீவிரவாதிகள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தனர்.