ஆளுநருக்கு எதிராக திமுக எடுத்த அதிரடி முடிவு! எம்பிகளுக்கு அழைப்பு!நாளைக்குள் அறிவாலயம் வந்து மனுவை படித்து பார்த்து கையெழுத்திடுமாறு திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்களுக்கு அழைப்பு.