இலங்கையில் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல்.. ஆகஸ்ட் மாதம் நடைபெறும்.!இலங்கையில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணைய தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.