பரோட்டாக்களுக்கு 5% மட்டுமே ஜிஎஸ்டி- மத்திய அமைச்சகம் விளக்கம்!.பரோட்டாவுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தற்போது 5 சதவீத ஜிஎஸ்டி என மத்திய அமைச்சகம் கூறியுள்ளது.