ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் : இரட்டை தங்கம் வென்ற இந்திய வீரர் ராகேஷ் மானே!தனிநபர் மற்றும் இரட்டையர் பிரிவு என இரண்டு துப்பாக்கி சுடுதல் போட்டிகளிலும் ராகேஷ் மானே வெற்றிப் பெற்று அசத்தியுள்ளார்.