தருமபுரியில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...!!தருமபுரியில் நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.