Paruppu Sadam : உங்க குழந்தைங்க சாப்பிட அடம் பிடிக்கிறாங்களா? இந்த பருப்பு சாதம் போதும் தட்டே காலி ஆகிடும்!
பொதுவாகவே நம்மளுடைய குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம்பிடிப்பது உண்டு . அதிலும் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் அடம்பிடித்தால் அவர்களை சாப்பிட வைக்கவேண்டும்