பருப்பு வடை சாப்பிட்டு இருப்பீங்க...! ஆனா பட்டாணி பருப்பு வடை சாப்பிட்டு இருக்கீங்களா...?நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பருப்பு வடை என்றால் விரும்பி சாப்பிடுவது உண்டு. பட்டாணிப் பருப்பு வடை செய்து சாப்பிடுவது எப்படி என்று