தனது திருமண அறிவிப்பை வெளியிட்ட பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்!நடிகை பார்வதி நம்பியார் பிரபலமான மலையாள நடிகை. இவர் பல மலையாள படங்களில் நடித்துள்ளார். பொதுவாக மலையாள நடிகைகளுக்கு, தமிழ் சினிமாவில் அதிகமான வரவேற்பு உள்ளது.