ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!முன்னாள் ஊழியர் சுபாஷ் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவுப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.