கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றதையடுத்து இன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்பு...!கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள், இன்று ஆளுநர் மாளிகையில் மதியம் 2:15 மணியளவில் பதவியேற்க உள்ளனர்.
#BREAKING : கர்நாடகாவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றார் பசவராஜ் பொம்மை...!கர்நாடகாவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றார் பசவராஜ் பொம்மை.