தீபாவளிக்கு இந்த ஸ்வீட்ட மிஸ் பண்ணிராதீங்க ..தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்டாக பாசிப்பயிறு உருண்டை செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம் .