விமான போக்குவரத்து சேவை செப்டம்பர் 30- ஆம் தேதி வரை ரத்து – விமான போக்குவரத்துறைஇந்தியாவில் சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து சேவை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.