கோவா பயணிகளுக்கு 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தல் புதிய நெறிமுறை.!கோவாவுக்கு செல்லும் பயணிகளுக்கு புதிய தனிமைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல் நெறிமுறை வெளியாகியுள்ளது.