கனமழை எதிரொலி : "பார்க்கிங்குகளை பயன்படுத்த வேண்டாம்"..மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தல்!சென்னை அரும்பாக்கம், செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ நிலையங்களில் பார்க்கிங்குகளை பயன்படுத்த வேண்டாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.