கடும் பனிமூட்டத்தால் டெல்லியில் ரயில் சேவைகள் பாதிப்பு! பயணிகள் கடும் அவதி.......டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் சென்னைக்கு ரயில்கள் தாமதமாக வந்து சேர்ந்தன. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். டெல்லி ஹஸ்ரத்