இவர்களுக்கான இட ஒதுக்கீடு 76% ஆக உயர்வு – மசோதா நிறைவேற்றம்!சத்தீஸ்கர் மாநிலத்தின் மொத்த இடஒதுக்கீட்டை 76% ஆக உயர்த்தும் 2 மசோதாக்களை சத்தீஸ்கர் விதான் சபை நிறைவேற்றியது.