பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக இந்தியா முழுவதும் பாஸ்போர்ட் சேவை இணையதளம் நாளை முதல் 3 நாட்களுக்கு செயல்படாது மதுரை பாஸ்போர்ட் Regional அதிகாரி அறிவித்துள்ளார்.
பாஸ்போர்ட் அப்ளை செய்யணுமா.? அடுத்த 5 நாட்கள் முடியவே முடியாது.! இன்று முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரையில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் அரசு சேவை இணையதளம் பராமரிப்பு காரணங்களால் மூடப்படுகிறது.